தனுஷ்கோடி புறப்பட்டார் பிரதமர் மோடி ... ... தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

தனுஷ்கோடி புறப்பட்டார் பிரதமர் மோடி

ராமேசுவரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இருந்து பிரதமர் மோடி தனுஷ்கோடி புறப்பட்டார். தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித நீராடுகிறார். பின்னர், அங்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார். தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.

Update: 2024-01-21 03:33 GMT

Linked news