வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை

வயநாடு நிலச்சரிவில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும், அதற்குபின் நடந்த விபத்தில் தனது காதலன் ஜென்சனையும் இழந்து தவித்த ஸ்ருதி என்ற பெண்ணுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டது. வருவாய்த்துறையில் கிளெர்க்-ஆக அந்த பெண் பணியில் சேர்ந்தார். முதல்நாள் பணியில் சேர்ந்த இவருக்கு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2024-12-09 12:48 GMT

Linked news