மிகப்பெரிய தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது -... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
மிகப்பெரிய தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது - புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்த இரங்கல் செய்தியில், “காங்கிரஸ் கட்சிக்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அர்ப்பணிப்போடு பாடுபட்டவர். தமிழக காங்கிரஸ் கமிட்டி மிகப் பெரிய தலைவரை இழந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
Update: 2024-12-14 06:46 GMT