அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட காங்கிரஸ் கொடி ... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு

அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட காங்கிரஸ் கொடி

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

Update: 2024-12-14 06:19 GMT

Linked news