நிலவில் நடைபயணத்தை இந்தியா தொடங்கியது - இஸ்ரோ
சந்திரயான் 3 லேண்டரில் இருந்து நிலவில் இறங்கி நகரத் தொடங்கியது ரோவர். நிலவில் நடைபயணத்தை இந்தியா தொடங்கியது என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Update: 2023-08-24 04:06 GMT