பிளஸ் 2 தேர்வில் 9.12 லடசம் பேர் தேர்வு எழுதிய... ... #லைவ் அப்டேட்ஸ்: 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியீடு -முழு விவரம்
பிளஸ் 2 தேர்வில் 9.12 லடசம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லடசம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.
Update: 2022-06-20 05:02 GMT