பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்-க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

Update: 2023-05-25 11:27 GMT

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்-க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்