ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (17-07--2023) ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியுள்ளார்.