நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - பஜ்ரங் புனியா

Update: 2023-06-05 10:40 GMT

போராட்டம் வாபஸ் பெறப்படும் என பரவும் தகவலில் உண்மையில்லை, அது வதந்தி தான், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். பெண் மல்யுத்த வீரர் மீது எப்ஐஆர் பதிவு செய்ததாக வெளியான தகவலும் தவறானது என பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்