கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தில் பெற்றோரின் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு

Update: 2022-07-21 06:04 GMT

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மறுபிரேத பரிசோதனையை தாங்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்களை கொண்டு செய்யக்கோரி தந்தை தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மறு உடற்கூராய்வு குறித்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு உரிய நேரத்தில் தரப்பட்டதாகவும் மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வாதம் முன் வைக்கப்பட்டது. மறு பிரேத பரிசோதனையை சுதந்திரமான நிபுணரை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்து மாணவி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அணுக அனுமதி வழங்கியது.

மேலும் செய்திகள்