செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு - சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடக்கம்

Update: 2023-06-15 07:50 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை தொடங்கியது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தில் அமர்வில் விசாரணை தொடங்கியது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார்.

மேலும் செய்திகள்