எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முதல்நாளே நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கியது.
ராகுல்காந்தி மன்னிப்புகேட்க பாஜக வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியும் முழக்கமிட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு சர்ச்சையை பாஜக எழுப்பியதால் இருஅவைகளும் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.