கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.