அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்டார் பொன்முடி

Update: 2023-07-18 10:05 GMT

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனி இல்லத்தில் இருந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி. நேற்று 19 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் இன்று ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்