அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

Update: 2023-02-23 04:03 GMT

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வர உள்ளதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்