மே 5ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்...!

Update: 2023-04-09 11:12 GMT

மதுரையில் மே 5-ம் தேதி காலை 5.45 முதல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். சித்திரை திருவிழா குறித்த அறிவிப்பை கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்