நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Update: 2023-05-21 13:36 GMT

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை எனவும் எந்த சூழலிலும் டெல்லி அரசியலுக்கு செல்ல மாட்டேன் எனவும் தமிழகத்தில் இருந்து செல்ல விருப்பமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்