மம்தாவுடன் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் சந்திப்பு

Update: 2023-04-24 10:26 GMT

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாவுடன் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்தனர். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக மம்தாவை நிதிஷ்குமார், தேஜஸ்வி ஆகியோர் சந்தித்து பேசினர்.

மேலும் செய்திகள்