எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

Update: 2023-07-26 06:17 GMT

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயல் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் சொற்களால் விமர்சித்ததாக நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். மோசடி பேர்வழி என பாஜக எம்பிக்களை எதிர்க்கட்சி எம்பிக்கள் விமர்சித்ததாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்