காரைக்குடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 2 பெண்கள் பலி

Update: 2022-06-11 07:43 GMT

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேன் மோதியதில் 2 பெண்கள் பலியாகினர். மேலும் 10- க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்