சிதம்பரம் கோவிலில் ஆய்வு - அதிகாரிகள் மீண்டும் வருகை

Update: 2022-06-07 11:46 GMT

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையின் அதிகாரிகள் குழு மீண்டும் வருகை தந்துள்ளது.

மேலும் செய்திகள்