இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 3,714 பேர் புதிதாக பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,714 பேருக்கு தொற்று உறுதியானது.