தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

Update: 2022-06-07 02:44 GMT

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்