வேலூர் காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை

Update: 2022-05-30 10:53 GMT

வேலூர் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் பழுதடைந்ததால் நாளை முதல் ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்