ரூ.3.12 கோடி செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் - செபி

Update: 2022-05-25 06:03 GMT

பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் ரூ.3.12 கோடி அபராதம் செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி நோட்டோஸ் அனுப்பி உள்ளது. பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்ததால் ரூ.3.12 கோடி அபராதம் செலுத்த செபி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்