ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-22 18:50 GMT

வளர்ச்சி கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் தேடிவரும். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.

மேலும் செய்திகள்