ரிஷபம் - வார பலன்கள்

Update: 2022-05-13 00:15 GMT

அலுவலகத்தில் பணியாற்றுவோர், வேலையில் ஏற்பட்ட தவறுக்காக மனம் வருந்துவீர்கள். தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க, சில காலம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் எதிர்பாராத சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கினாலும் சமாளித்து விடுவீர்கள். கல்விக்காக செலவு செய்ய நேரிடலாம். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, சந்திர பகவானுக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி வழிடுங்கள்.        


மேலும் செய்திகள்