துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-11 20:12 GMT


சேமிப்பு உயரும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோக முயற்சியில் அன்னிய தேசத்திலிருந்து அழைப்பு வரலாம்.

மேலும் செய்திகள்