ராம்நாத் கோவிந்துக்கு எம்.பிக்கள் பிரிவு உபசார விழா

Update: 2022-07-23 12:28 GMT

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளித்தனர். பிரியா விடையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்