பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

Update: 2023-02-28 11:21 GMT

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திரமோடியுடன் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். மத்திய ஊரக வளர்ச்சி மந்திரி கிரிராஜ் சிங்கை சந்தித்து பேசிய நிலையில் பிரதமருடன் உதயநிதி சந்தித்தார்.

மேலும் செய்திகள்