மெட்ரோ ரெயில் சேவை 11.30 மணி வரை நீட்டிப்பு

Update: 2023-03-22 17:48 GMT

சென்னையில் இன்று மட்டும் இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் ரசிகர்களுக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்