அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் தனி நீதியின் உத்தரவு ரத்து செய்யபட்டது.