அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தையொட்டி மார்ச் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 191 ஆவது அவதார தினத்தையொட்டி மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.