கலாஷேத்ராவில் நாளை மனித உரிமை விசாரணை குழு விசாரணை

Update: 2023-04-10 12:12 GMT

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு விசாரணை நடத்த உள்ளனர். பாலியல் தொல்லை தொடர்பான மாணவிகளின் புகாரின் பேரில் கலாஷேத்ரா பேராசிரியர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்