இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

Update: 2023-02-22 05:15 GMT

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 533 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,139 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 160 புள்ளிகள் சரிந்து 17,666 புள்ளிகளில் வர்த்தகமானது. பணவீக்க உயர்வு, சர்வதேச பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களில் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்