மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 டெல்டா மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 3வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் நீர் திறப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.