மாலை நேர வகுப்புகள் கட்டாயம் கிடையாது. தேவைப்படும் பள்ளிகள் வைத்துக்கொள்ளலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி மாலைநேர வகுப்புகளை வைத்துக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.