ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொருட்கள் கொடுத்தாக 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.