டுவிட்டரில் பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி

Update: 2022-07-01 04:33 GMT

எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை மாற்றிக்கொண்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு தலைமை நிலைய செயலாளர் என மாற்றிக்கொண்டார். 

மேலும் செய்திகள்