மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங்வுடன் துரைமுருகன் சந்திப்பு

Update: 2023-07-05 07:47 GMT

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என துரைமுருகன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் துரைமுருகன் சந்தித்தார்.

மேலும் செய்திகள்