ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் மரணம்

Update: 2023-08-08 16:45 GMT

நடிகர் விஜயின் ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மேலும் செய்திகள்