காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Update: 2022-07-30 10:51 GMT

55 கிலோ பளு தூக்கும் பிரிவில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். மொத்தம் அவர் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

மேலும் செய்திகள்