ராமேஸ்வரத்தில் தீவைத்து எரிக்கப்பட்ட நாட்டுப்படகு

Update: 2022-06-04 05:22 GMT

ராமேஸ்வரம்:


ராமேஸ்வரம் சங்குமால் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகு ஒன்று மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்