கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

Update: 2023-07-07 02:11 GMT

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்