பெங்களூரு சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2023-07-17 06:58 GMT

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பெங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சரை, கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டிகே சிவகுமார் வரவேற்றார்.

மேலும் செய்திகள்