பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்

Update: 2023-06-01 09:55 GMT

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பலன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்