"திருக்குறள் இருக்கும் வரை கலைஞர் இருப்பார் " - வைகோ பேச்சு

Update: 2023-06-07 15:53 GMT

பூவுலகம் இருக்கும் வரை தமிழ் இருக்கும். தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். திருக்குறள் இருக்கும் வரை நாயகன் கலைஞர் இருப்பார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். 

மேலும் செய்திகள்