பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த வேண்டும்.
* ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.
* அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
*அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு அளவிற்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும்.