பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டி

Update: 2024-01-24 09:42 GMT

பஞ்சாப்பில் உள்ள 13 மக்களை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப்போட்டியிடும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனித்து போட்டி என அறிவித்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. எனினும் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி நீடிக்கிறது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவத்மான் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்