ஒடிசாவில் சரக்கு ரெயில் மோதி 4 பேர் பலி

Update: 2023-06-07 14:12 GMT

ஒடிசாவின் ஜஜ்பூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சரக்கு ரெயிலின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்